உலக உயர் இரத்த அழுத்த தினம் 2026 — "உங்கள் இரத்த அழுத்தை துல்லியமாக அளவிடுங்கள்"
உலக உயர் இரத்த அழுத்த தினம் ஆண்டுதோறும் மே 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமான உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உள்ளனர்.
உலக உயர் இரத்த அழுத்த தினம் 2026 — முக்கிய தகவல்கள்
- தேதி: ஆண்டுதோறும் மே 17
- சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 mmHg
- உயர் இரத்த அழுத்தம்: BP ≥ 140/90 mmHg
- உலகளாவிய பாதிப்பு: 128 கோடி பெரியவர்கள் (WHO, 2023)
- இந்தியா பாதிப்பு: 22 கோடி+ நோயாளிகள்
- தமிழ்நாடு: STEMI Tamil Nadu திட்டம், 108 அவசர சேவை
Group 1Group 2Group 2AGroup 4Hypertension DayMay 17blood pressureNPCDCSIHCI
