தியாகிகள் நாள் — மகாத்மா காந்தியின் 77வது நினைவு நாள்
ஜனவரி 30, 2026 அன்று மகாத்மா காந்தியின் 77வது நினைவு நாளில் இந்தியா தியாகிகள் நாளை (ஷாஹீத் திவாஸ்) கொண்டாடியது. ஜனாதிபதி, PM மற்றும் அரசியல் பிரமுகர்கள் நியூடெல்லியில் ராஜ் காட்டில் அஞ்சலி செலுத்தினர்.
தியாகிகள் நாள் — முக்கிய தகவல்கள்
- ஜனவரி 30: நாதுராம் கோட்சே 1948இல் பிர்லா ஹவுஸில் காந்திஜியை சுட்டார்
- மகாத்மா காந்தி (அக். 2, 1869 – ஜன. 30, 1948)
- ராஜ் காட்: காந்தியின் தகன இடம், புதுடெல்லி
- கொள்கைகள்: சத்தியாகிரகம், அஹிம்சை
- இந்திய சுதந்திரம்: ஆகஸ்ட் 15, 1947
- காந்தி தலைமையிட்ட இயக்கங்கள்: ஒத்துழையாமை (1920), சிவில் ஒத்துழையாமை/உப்பு சத்தியாகிரகம் (1930), வெள்ளையனே வெளியேறு (1942)
Group 1Group 2Group 2AGroup 4VAOMartyrs DayMahatma GandhiRaj GhatShaheed DiwasJanuary 30
